அக்ரூட் பருப்பில் டானின்கள் உள்ளிட்ட இயற்கையான சேர்மங்கள் நிறைந்துள்ளன. இவை கசப்பான சுவையைத் தரும். எனினும், அக்ரூட் பருப்பை ஊறவைத்து சாப்பிடுவது இந்த கலவைகளின் சிலவற்றை வெளியேற்றுகிறது. இது கசப்பைக் குறைக்க உதவுகிறது.
கரும்புச் சாறு உடலை உற்சாகம் படுத்துவத்திலும், நீரிழப்பை குறைப்பதிலும் நன்மை பயக்கிறது. வெயில் காலங்களில் பெரும்பாலான சாலையோர கடைகளில் கரும்புச்சாறு விற்கப்படுவதற்கு இதுவே ஒரு காரணம் ஆகும்.
பெருஞ்சீரகம் விதைகள் நார்ச்சத்து நிறைந்துள்ளன. வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கின்றன.
உலர்ந்த மற்றும் ஊறவைத்த வால்நட் பருப்புகள்… இரண்டில் எது பெஸ்ட்…???
இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாக தயிர் பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகிறது.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் தன்வந்திரி தியாகியின் கூற்றுப்படி, தயிர் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடுவது மூளைக்கு அளிக்கப்படும் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கிறது.
நட்ஸ் குளிர் காலங்களில் சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவு.
தயிரில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் தினமும் உணவில் சேர்த்து கொள்வது பற்களை பலப்படுத்துகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குவதற்கும் பராமரி ப்பதற்கும் அத்தியா வசியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கரும்பில் நிறைந்துள்ளன.
குளிர்காலத்தில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்!
மார்பகப் புற்றுநோய் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைத்து பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்றுநோய் இருக்கிறது.
அசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்
அக்ரூட் (அ) வால்நட் நன்மைகள், தீமைகள் மற்றும் சத்துக்கள்
என்னால் நம்ப முடியவில்லை.. ஒருவர் மீது பழி: அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக ராஷ்மிகா மந்தனா.!
Click Here